Trusted Brand for Herbal & Organic Beauty Care
At Sembaruthi, we create pure and natural beauty essentials inspired by traditional care.Our products are made from handpicked herbs and oils to nourish, strengthen, and bring out your natural beauty — without any chemicals
Sale
செம்பருத்தி கரும்பட்டி முடி எண்ணெய்
Easy Returns
Simple returns — we handle everything.
Secure Payment
Trusted checkout — fast and secure.
Fast Shipping
Fast delivery — from warehouse to doorstep.
Free Shipping
Deliver All over India
BEFORE / AFTER RESULTS
Frequently asked questions
இந்த ஹேர் கிரோத் ஆயில் எல்லா வகை முடிக்கும் பொருந்துமா?
ஆம்! இந்த ஆயில் எல்லா வகை முடிக்கும் (Dry, Oily, Curly, Straight) பொருந்தும். ஆண்கள், பெண்கள் இருவரும் பயன்படுத்தலாம்.
இதை வாரத்தில் எத்தனை முறை பயன்படுத்தலாம்?
வாரத்தில் 3 முறை (உதாரணமாக Monday, Wednesday, Friday) பயன்படுத்தலாம்.
இது முடி வேர்களுக்கு போதுமான ஊட்டச்சத்து கொடுத்து, முடி உதிர்வை குறைத்து வேகமான வளர்ச்சிக்கு உதவும்.
எத்தனை நாளில் முடி வளர்ச்சி தெரியும்?
தொடர்ச்சியாகப் பயன்படுத்தினால் 2 முதல் 3 மாதங்களில் தெளிவான முடி வளர்ச்சி காணலாம்.
முடி வேர்களுக்கு ஊட்டச்சத்து சேர்க்கும் என்பதால் மெதுவாகவும் நிச்சயமாகவும் பலன் கிடைக்கும்.
இதுல எந்தவித கேமிக்கல் இருக்கு?
இல்லை! இது 100% இயற்கை எண்ணெய்களால் தயாரிக்கப்பட்டது. எந்த கேமிக்கலும் சேர்க்கப்படவில்லை.
இதை தினமும் பயன்படுத்தலாமா?
ஆம், தினமும் பயன்படுத்தலாம். ஆனால், வாரத்தில் 3–4 முறை போதும் — முடி அடர்த்தியாகவும் மிருதுவாகவும் இருக்கும்.
குழந்தைகளும் பயன்படுத்தலாமா?
ஆம், 5 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு பயன்படுத்தலாம். இயற்கை பொருட்கள் என்பதால் எந்த பக்கவிளைவும் இல்லை.
இதை பயன்படுத்தும் போது முடி உதிர்வு அதிகமாகுமா?
இல்லை. ஆரம்பத்தில் பழைய முடி கொஞ்சம் உதிரலாம், ஆனால் புதிய வேர்கள் வலுவாக வளரத் தொடங்கும்.
இது டாண்ட்ரஃப் (Dandruff) க்கும் உதவுமா?
ஆம், இதில் உள்ள நாட்டு மூலிகைகள் தலைச் சிரமத்தை தணித்து டாண்ட்ரஃப் குறைக்க உதவும்.